Date & Time
Venue
Admission
Description
பார்வை 2019 இந்த வருடம் வைகறைப பூக்கள் என்று மா. இளங்கண்ணன் எழுதிய ஒரு சிங்கை உள்ளூர் இலக்கியத்தை மையமாக கொண்டு நடக்கவிருக்கிறது. இத்தகைய மகத்தான தமிழ் இலக்கியத்தை ஒரு காமிக் (Comic) வடிவில் படைத்து முதல் நாளன்று கதையில் பயன்படுத்தப்பட்ட உத்திகளையும் இலக்கிய கூறுகளையும் அலசி ஆராய்ந்து இது குறித்த மாணவர்களின் பார்வையை எடுத்துரைக்கவிருக்கிறோம். இதனை தொடர்ந்து, முத்தமிழான இயல், இசை, நாடகம் மற்றும் நடனத்தோடு சேர்த்து ஒரு அறுசுவை காலை விருந்தாக இக்கதையை நாங்கள் படைக்கவிருக்கிறோம். மேலும் உள்ளூர் தமிழ் இலக்கியத்தின் நிலை பற்றி தொடர்ந்து பேசி, நாம் எப்படி சிங்கை தமிழ் இலக்கியத்தை முன்னேற்றலாம் என்ற ஒருமித்த பார்வையை உருவாக்கவிருக்கிறோம். சிங்கையில் உள்ளூர் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் இந்த மாறுபட்ட முயற்சியில் நீங்களும் கலந்துகொண்டு உங்கள் பங்கை ஆற்றுங்கள்!
Paarvai 2019 is a yearly Tamil Literary event by the Nanyang Technological University (NTU) Tamil Literary Society. Through this event, we hope to explore the beauty of local Tamil literature and convey it to our audience through the perspective of dance, drama, music and poetry. We want to increase the awareness for local Tamil literature and encourage more people to read and contribute to it.
This year, we feature Vaigarai Pookal by Ma. Ilangkannan, a Cultural Medallion award winner. During the event, we will discuss about the plot and literary techniques used by the author at a forum on Day 1. There will be discussion and sharing on the need for Tamil local literature to flourish in Singapore through a dialogue session on Day 2.
Organised By
About the Organiser
The NTU Tamil Literary Society is an NTU youth organisation. We are a group of Tamil youths united by a common purpose to encourage people to embrace the Tamil Language, Literature, Culture and our Community.